Home » குட்டிக்கதைகள் » யானையும் எறும்பும்..

யானையும் எறும்பும்..

antஎறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.

அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..

ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின..

“அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள….”

Leave a Reply