ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா…
நீங்க யார் மேடம் பேசறீங்க ?
என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.
அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா…
இல்லை.
கமலாவா…
இல்லை .
ராதாவா…
இல்லை.
ரேகாவா.
இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .
அடச்சே நான் பயந்தே போயிட்டேன்…
– Ilayaraja Dentist