Home » கொறிக்க... » மனைவி!

மனைவி!

கணவன் அவசரமாக கொழும்புக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

மனைவி ‘நானும் கூடவருகிறேன்’ என்றாள்.

‘வேண்டாம், என் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்’ என்றார், கணவர்.

‘நான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன். நாலைந்து சேலைகள் எடுப்பதிலேயே என் நேரத்தைச் செலவிடுவேன்’ என்றாள், மனைவி.

‘நாலைந்து சேலைகள் வாங்குவதற்காகவா கொழும்பு வரவேண்டுமா? இங்கேயே எடுத்துக்கொள்ளேன்’ என்றார், கணவர்.

‘நன்றி இந்தப்பதிலுக்குத்தான் காத்திருந்தேன். நீங்கள் புறப்படலாம்!’ என்றாள்.

Leave a Reply