Home » அதிசய உலகம் » அப்படியா?

அப்படியா?

* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? – வில்லியம் ஆல்ரைட்.

* ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? – 30.

* பின்கோடிலுள்ள (PIN Code) PIN-ன் விரிவாக்கம்? – Postal Index Number.

* “நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.” – விவேகானந்தர்.

* கிரேக்க மொழியில் `இண்டாய்’ என்பதன் பொருள்? – சிந்து நதிக்கரை வாழ் மக்கள்.

Leave a Reply