ஐரோப்பா நாறுதாம்..
கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்!
சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும்.
கந்தப்பு: ???!!!…
-ரவிசெல்லத்துரை சுவிஸ்-