Home » அதிசய உலகம் » ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள்

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள்

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்….

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை…

* வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்….

* வஞ்சக நோக்கம் உடையவள்…

* அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

* வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

* தூது செல்பவள்

* தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

* குலப் பெருமையை அறிந்திராதவள்

* மலடி

* கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

* செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

* வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்…

* கட்டுப்பாடு இல்லாதவள்

* அசாதாரணக் குணம் உள்ளவள்

* தகுதியற்றவனை மணந்தவள்

* வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

* இளம் வயதில் கணவனை இழந்தவள்

* அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

* காம இச்சை அதிகம் கொண்டவள்

* ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

* கணவனை வெறுப்பவள்….

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி….*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.