Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந் தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில்லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… 1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கி றார்கள். ஆனால்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பூஜா கிரியேஷன்ஸ் சார்பில் சி.நாகராஜன் தயாரிக்கும் படம் நாள் நட்சத்திரம். புதுமுகங்கள் சஞ்ஜெய்.எஸ்., கிருஷ்ணாஸ்ரீ ஜோடி. சக்தி சி.என்.ஆர். இயக்கம். ராஜ்பவன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மனோரமா வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றார். பிறகு மனோரமா பேசியதாவது: கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், ïதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் ïத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன். ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ïத மக்களையும் கொல்ல அவன் தயங்கியது கிடையாது. ஹிட்லரின் நாஜிக் படையினரிடம் சிக்கிக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதால் பல ïதர்கள் ஓடி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் ‘ருத்ர தாண்டவம்’! ‘அஹம் பிரம்மாஸ்மி’ – அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற ‘அகோரி’யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு – இது தாவரங்களுக்கு. 2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு – இது கடல்வாழ் உயிரினங்களுக்கு. 3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வினங்களுக்கு. 4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு. 5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது வினங்கினங்களுக்கு. 6. உடல், நாக்கு,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
– உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’ நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம். 1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன். ஆ. என்ன விஷயம் என்று…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம் ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள். தினந்தோறும் இந்தக் கனவு தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள். நிம்மதி இன்றித் தவித்தாள். அன்றைக்கும் அதே கனவு. அதே பங்களா, அதே மிருகம் துரத்த, மூச்சு இரைக்க ஓடினாள். ஒரு மூலையில் அவள்ஒடுங்கிக் கொள்ள, அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது. பயத்தில் உறைந்துபோன அவள் அந்த…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார். உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு. சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர். நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம். “நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மனித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும். அழகான ரசனை இருந்தால் போதும். காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும். பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படலாம். அது போன்று, இரு மனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் பாதிப்பு தான் காதல்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காதலிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் 2 வார படிப்பை ஜெர்மனி பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. காதல் இல்லாவிட்டால் மனித இனம் எப்போதோ அழிந்திருக்கும். ஆனால், அந்த காதலை வெளிப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலர் தடுமாறுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பாட்ஸ்டேம் பல்கலைக் கழகம் புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிப்பில் சேர்ப்பவர்களுக்கு காதலிப்பது எப்படி என்று பேராசிரியர்கள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு தினத்தில், வீட்டுக்குள் முதலில் யார் காலடி வைக்கிறார்களோ அவர்களே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ் டம் அல்லது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. * ஸ்காட்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஹோக்மனாய் என்று அழைக்கிறார்கள். பரஸ்பரம் விருந்துக்கு அழைத்து உபசரிப்பது இந்த தினத்தின் சிறப்பாகும். விருந்துக்குச் செல்லும்போது பிரெட் பாக்கெட்கள், பரிசுப்பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றையும் கொண்டு செல்கிறார்கள். * ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட் டத்தின்போது மர…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களை கவர்வதற்காக ஆண்கள் பணத்தை தண்ணீராக செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்களுக்காக ஆண்கள் செய்யும் செலவு பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களிடம் பல கேள்விகளை ஆய்வாளர்கள் கேட்டனர். ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், பெண்களை கவர்வதற்காக ஆண்கள் அதிக அளவில் செலவிடுவது தெரியவந்துள்ளது. வருமானம் குறைவாக இருந்தாலும், அதை பற்றி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
புல்லாங்குழலின் வட்டம், தாவணி போட்ட தீபாவளி போன்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி. சமீபத்தில்தான் இவரது திருமணம். தனது வாழ்க்கை துணைவிக்கு இவர் எழுதிய கவிதை, திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் ரசித்த அவரது கவிதை இங்கே- தேவதை தேவையில்லை தெளிந்த நல் வதனம் போதும் வைர நகையெதற்கு? வழித்துணையாதல் இன்பம் படிக்கிற பழக்கமுண்டு அடிக்கடி திட்டமாட்டேன்…