Home » Entries posted by ilaignan (Page 35)

கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்

கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் 51 ஜோடிகளிடம் மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஜோடிகளில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். இவர்களிடம் ஒரு வாரம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பீட் டிட்சன் கூறியதாவது: நெருக்கமாக இல்லாமல் இருக்கும் ஜோடிகளை விட நெருக்கமாக…

இயக்குனர்களால் தள்ளாடும் தமிழ் சினிமா

இயக்குனர்களால் தள்ளாடும் தமிழ் சினிமா

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

முன்னூறு நாட்களுக்கு மேல் ஷ¨ட்டிங் நடத்தி பணம், உழைப்பு, நேரத்தை இயக்குனர்கள் வீணடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல நல்ல படைப்புகள் வரத் தொடங்கியது இயக்குனர்கள் பீம்சிங், ஸ்ரீதர் காலத்தில்தான். அத்தகைய இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்ட பின்தான் ஷ¨ட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வார்கள். ஓரிரு மாதங்களில் அதவாது 50 நாட்களுக்குள் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை 14 நாட்களிலேயே இயக்கி…

70 கிலோ எடை..

70 கிலோ எடை..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒருவர்: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? நண்பர்: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்……

அனுபவம் தரும் பாடம்

அனுபவம் தரும் பாடம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

புத்தர் சீடர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த அனுபவம் இது. ஆனந்தன் என்பது அவர் பெயர். ஒருநாள் பொட்டல்காடு வழியே ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நாக்கு வறண்டதால் பருக தண்ணீர் கிடைக்குமா? என்று தேடினார். அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்றார். அப்போது சிறிது தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக் கண்டார்.…

ஜென் கதை

ஜென் கதை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜிங்ஜுவுக்கு பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும் அவனிடம் கோபம்தான். அவன் தாயாரும் ஜிங்ஜுவின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று. முடிவு கடுகளவும் பிரயோஜனம் தரவில்லை. அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங்ஜுவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.…

உற்சாகம் தரும் நட்பு

உற்சாகம் தரும் நட்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

`உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழி பற்றி அறிந்து இருக்கலாம். அந்த அளவுக்கு நண்பனின் முக்கியத்துவம் இருப்பதை அறியலாம். உங்களைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. டாக்டர் ரிச்சர்டு டன்னி தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உங்களுக்கு மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள…

மாதங்கள் பிறந்த கதை

மாதங்கள் பிறந்த கதை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அதற்கான பெயர் எப்படி வந்தது? என்பதை பின்வருமாறு காணலாம். ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள். பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம். மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம்…

அப்படியா?

அப்படியா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? – வில்லியம் ஆல்ரைட். * ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? – 30. * பின்கோடிலுள்ள (PIN Code) PIN-ன் விரிவாக்கம்? – Postal Index Number. * “நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னை விட்டு மரணம் விலகிச் செல்கிறது.” – விவேகானந்தர். * கிரேக்க மொழியில் `இண்டாய்’ என்பதன் பொருள்? – சிந்து நதிக்கரை வாழ் மக்கள்.…

`மழை’ மொழிகள்

`மழை’ மொழிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. அந்தி மழை அழுதாலும் விடாது. 2. அடிவானம் கறுத்தால் இப்போது மழை! 3. அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை! 4. அந்தி செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்! 5. அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி.…

அறிஞர்களின் அமுதமொழிகள்

அறிஞர்களின் அமுதமொழிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும்…

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ – திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ – திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.…

பலூன்காரர்

பலூன்காரர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல பலூன்காரரிடம் வந்தாள். ‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள். ‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’ ‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி. சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு…

எண்ணிரண்டு பதினாறு வயது!

எண்ணிரண்டு பதினாறு வயது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எண்ணிரண்டு பதினாறு வயது அவன் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது… என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை எழுதிக்கொடுத்தார். தயாரிப்பாளர் கவியரசரிடம் ‘இன்றைக்கு உள்ள எந்தக் கதாநாயகிக்கு பதினாறு வயது…எல்லாக் கதாநாயகிகளும் முப்பது வயதுக்குமேல் ஆனவர்கள் ஆச்சே!’ என்றார். கவியரசர் சிரித்துக்கொண்டே நானும் அதைத்தான் எழுதியிருக்கிறேன் என்றார். தயாரிப்பாளர் வியப்புடன் பார்த்தார். கவியரசர், ‘எண்ணி, இரண்டு பதினாறு வயது என்றால் முப்பத்திரண்டு வயது ஆகிறது அல்லவா!’ என்றார். தயாரிப்பாளர் அசந்து…

மனைவி!

மனைவி!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கணவன் அவசரமாக கொழும்புக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். மனைவி ‘நானும் கூடவருகிறேன்’ என்றாள். ‘வேண்டாம், என் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்’ என்றார், கணவர். ‘நான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன். நாலைந்து சேலைகள் எடுப்பதிலேயே என் நேரத்தைச் செலவிடுவேன்’ என்றாள், மனைவி. ‘நாலைந்து சேலைகள் வாங்குவதற்காகவா கொழும்பு வரவேண்டுமா? இங்கேயே எடுத்துக்கொள்ளேன்’ என்றார், கணவர். ‘நன்றி இந்தப்பதிலுக்குத்தான் காத்திருந்தேன். நீங்கள் புறப்படலாம்!’ என்றாள்.…

ஆத்தி… இப்புடுச் சூடி!

ஆத்தி… இப்புடுச் சூடி!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு   ஆசையை அப்ளிகேஷன் போடு இங்கிலீஷில் பீட்டர் விடு ஈமெயிலில் ஆட்டின் அனுப்பு உம்மா உம்மம்மா பண்ணு ஊரெல்லாம் உன் லவ்வை பரப்பு எதுக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு ஏகப்பட்ட குதாம்ஸ் காட்டு ஐஸ்க்ரீமா வாங்கிக் குடு ஒன்ஸ்மோர் போலாமானு கேளு ஓட்டல்களில் துட்டு அழு ஒளவையாரா பிலிம் காட்டறாளா… ஃபிகரை மொதல்ல மாத்து!…