Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான். நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான். பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. யானைக்கும் அடி சறுக்கும். 2. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. 3. ஆட்டிற்கும் வாலை ஆண்டவன் அளந்து வைத்துள்ளான். 4. குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல 5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. 6. ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு கொண்டாட்டம். 7. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. 8. செக்கு மாடு ஊர் போய் சேராது. 9. ஒட்டகம்தான் பாலைவன நண்பன். 10. உடும்பு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1995_ம் வருடம் அமெரிக்காவில் நடந்த ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் ஹீதர் வொய்ட் ஸ்டோன். இந்த அழகிக்கு காது கேட்காது. பேச முடியாது. ஒன்றரை வயதிலிருந்து இந்தக் குறை. இவர் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றதும், பலருக்கும் ஆச்சரியம். இரண்டு பெரிய குறைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்தப் பெண்ணால் வெல்ல முடிந்தது? என்று புருவத்தை உயர்த்தினார்கள். அவர்களுக்கு அவளது பெற்றோர் தந்த பதில் இதுதான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இது நான் படித்த ஜோக். ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான். கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மனைவியை இழந்தவனை ‘விதவன்’ என்று சொல்லலாமா? ‘புது மாப்பிள்ளை’ என்றும் சொல்லலாம். பெண்கள் நிலம் பார்த்தே நடக்க வேண்டும் என்று சொல்லப் படுவது ஏன்? வழியில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகளின் மீது அவர்கள் பார்வை பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்கள் செய்த சதியாக இருக்குமோ?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3, புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு! இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், `மற்றவர்களை கவர்வதற்கான அவயங்கள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒருசின்ன கற்பனை. நீங்கள் ஒரு நிறுவனத்தைத் துவக்குகிறீர்கள். ஆறாயிரம் ரூபாய்தான் முதலீடு. ஒரு வருடத்தில் நிறுவனம் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. அப்போது ஊரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர் உங்களை அழைக்கிறார். `உங்கள் நிறுவனம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் தருகிறேன், எனக்கு கொடுத்துவிடுங்கள்’ என்கிறார். என்ன செய்வீர்கள்? இதே நிலைதான் சபீர் பாட்டியாவுக்கும், ஆனால் கொஞ்சம் பிரம்மாண்டமாய். அவரை அழைத்து விலை பேசியவர், உலகின் முதல் கோடீஸ்வரர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தினமும் நாம் சாப்பிடும் உணவில் 3 கிராம் அளவிற்கு உப்பை குறைத்து வந்தால், பிற்காலத்தில் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பலாம். இதய பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது உயர் ரத்த அழுத்த பிரச்சினை. நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருப்பதும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம். உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் ஏற்கனவே உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குத்துப்பாட்டு கேட்டால் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆம்! உடற்பயிற்சி செய்யும்போதோ, நடைப்பயிற்சி செய்யும்போதோ மனதை துள்ள வைக்கும் பாடல்களை கேட்டோம் என்றால் கூடுதலாக உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடற்பயிற்சியின் போது வழக்கமாக கிடைக்கும் பலன்களை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகமாக கிடைக்கும்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? சில டிப்ஸ்… `செக்ஸி’யாக உணருங்கள் சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திருக்கும் இன்றைய நிலையிலும் நிறைய தம்பதிகள் மனதில் திருப்தியின்மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகிறார்கள் என்கின்றனர் பாலியல் நிபுணர்கள். படுக்கையறை வில்லன்கள் என்னென்ன? அவற்றைத் துரத்துவது எப்படி? தொடர்ந்து படியுங்கள்… * தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்பு உங்கள் படுக்கை, தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்புக் களமாக மாறிவருகிறதா? அதாவது, லேப்டாப்கள், செல்போன்கள், ஐ பாடுகள் போன்றவை நேற்றைய செய்தித்தாள்கள், ஆவணங்களுடன் `துண்டு’…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் முதல் குடிமகனாக பராக் உசேன் ஒபாமா தேர்வாவது உறுதி யாகிவிட்டது. உலகையே ஆட்டிவைக்கும் வல்லரசின் அதிகாரப் பீடத்தை அலங்கரிக்கப் போகிறார். ஒபாமாவைப் பொறுத்தவரை பல `முதல்கள்’ உண்டு. இந்த உயர்ந்த பதவிக்கு வரும் முதல் கறுப்பினத்தவர், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க வம் சாவளியைச் சேர்ந்தவர், முதல் ஆசியக் கண்ட `வாசம்’ கொண்டவர்! உச்சத்தை எட்டும் எந்த மனிதரின் பின்னணியும் ரொம்ப அட்டகாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாரணம், பராக்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அந்த இளைஞன் நன்றாக கார்ட்டூன்கள் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக்கொண்டுபோய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. ‘இந்தக் கார்ட்டூனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்’ என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால், அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிடவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன் படங்கள் வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து…