Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தஞ்சையில் ஒரு தையல் கடையில் நான் பார்த்து ரசித்த வாசகம், `கடவுள் மனிதனை உருவாக்குகிறார்… நாங்கள் ஜென்டில் மேனாய் மாற்றுகிறோம்!’ – வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
செல்போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பாதவர்கள் இருக்க முடியாது. இலவச எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்படுவதால், எதற்கெடுத்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டு இருப்பது அறிவுத்திறனை குறைக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். `இதோ வந்து கொண்டிருக்கிறேன்’, `நிற்கிறேன்’, `ஓடுகிறேன்’ என எதற்கெடுத்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. முக்கியமான வேலைகளின் இருக்கும்போது எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருப்பதால், பணியில் கவனம் செலுத்த முடியாது போகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. உதாரணமாக நடந்து கொண்டே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மப்பும் மந்தாரமுமாக வானம் இருந்தால் மழை நிச்சயம் வரும் நண்பர்களே! வாசலில் வரவேற்கத் தயாராக இருந்தால், காதல் எந்த நேரமும் காலிங் பெல் அடிக்கும்! வீக்காக இருக்கும் விக்கெட்டுகளை வீழ்த்த வேகப் பந்து தேவையில்லை… சுழல் பந்துகளே போதும். பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்… விக்கெட்டுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர். பேரரசனுக்குப் படை பலம் பெரிது. வலிமை மிக்கது. குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமிக்கவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அதனாலேயே மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள். குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான். ‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீங்கள் காதலில் கில்லாடியாக இருக்கலாம். எல்லோரையும் வசியப்படுத்தும் கலையும் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்தரங்க விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட பர்ஸனாலிட்டி என உங்களுக்கு தெரியுமா? உங்கள் செக்ஸூவல் பர்ஸனாலிட்டியைத் தெரிந்துகொள்ள இதோ லேட்டஸ்ட்டான கலர் சைக்காலஜி. உங்களுக்கு பிடித்த நிறத்தைக் குறிப்பிடுங்கள். உங்கள் அந்தரங்க பர்ஸனாலிட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள். சிவப்பு: அந்தரங்க விஷயத்தில் நீங்கள் புலி. கற்பனையில் தோன்றுவதை மிகச் சுலபமாக சாதித்து விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வம் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
‘‘குருவே, என்னால் வாழ முடியாது. வாழ்க்கையே துன்பமாய் மாறிவிட்டது’’ என்றான் ஒருவன். ‘‘அப்படியா?’’ அமைதியாகக் கேட்டார் குரு. ‘‘ஆமாம். முன்பு என் வாழ்க்கை இனிமையாக இருந்தது. எந்தக் கஷ்டமும் இல்லை. நிம்மதியாக இருந்தேன். இப்போது நான் எது செய்தாலும் தப்பாகவே முடிகிறது. வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் சந்தோஷம் இல்லை. வாழ்க்கையே சோகமாகிவிட்டது’’.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை. எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன். ‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் வெடித்து விட்டான். ‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ கத்தினான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவிதை பாடும் கவிஞனுக்கு கவியின் மீது ஆசை. ஓவியம் தீட்டும் ஓவியனுக்கு ஓவியத்தில் ஆசை. சுpற்பம் செதுக்கும் சிற்;பிக்கு சிலையின் மீது ஆசை. புலம் பெயர்ந்த எம்மவர்க்கு ஈழம் மீது ஆசை. எம் நாட்டின் வயல் வரப்பில் சுற்றிவர ஆசை. கதிர் விளைந்த நெல் வயலில் கிளி கலைக்க ஆசை. வேட்டி தனை மடித்துக்கட்டி வண்டியோட்ட ஆசை. சந்தை சென்று பேரம் பேசி சாமான் வாங்க ஆசை. …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண… சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ் (எலி)” இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம் பண்ணப் போறான் போல கிடக்கு. -ரவிசெல்லத்துரை, சுவிஸ்-…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது. சோடா உடைக்கப்பட்டது. விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது- ‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’ சோடா பதில் சொன்னது- ‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!! * தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். * ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம். * சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
வீட்டுக்குள் நுழைந்த தாய்க்குக் கோபம் தலைக்கேறியது. வீட்டு வரவேற்பறை முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பன்கள் என துண்டு துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்துவிட்டான். கையில் அழகான பெட்டி. ‘‘அம்மா, இது உங்களுக்காக நான் செஞ்சது’’ என்று ஓர் அழகான பெட்டியைக் காட்டினான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமிகள் `பேதை’ என்று அழைக்கப்படுகிறார்கள். 2. 8 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறுமிகளை `பெதும்பை’ என்று கூறுவார்கள். 3. 12 முதல் 13 வயது வரையுள்ள சிறுமிகள் `மங்கை’. 4. 14 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் `மடந்தை’. 5. 20 முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் `அரிவை’. 6. 26 முதல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல். இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல். மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தொலைதூரத்தில் இருக்கும் காதலர்களுக்கு மிகப் பெரிய வரமாக இன்டர்நெட் அமைந்துள்ளதாம். லண்டனில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வு இதை தெரிவிக்கிறது. வேலை, படிப்பு உள்ளிட்ட நிறைய காரணங்களால் காதலன் ஓரிடத்திலும் காதலி வேறு இடத்திலும் இருக்க வேண்டி உள்ளது. இவர்களுக்கு இன்டர்நெட்தான் கண்கண்ட தெய்வமாக உள்ளது. எத்தனை ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்தாலும், காதலை வாழ வைக்கிறதாம் இன்டர்நெட்.…