Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஆனால் இன்று பரபரப்பாக ஓடிக்கொண் டிருக்கும் நவீன இளந்தாய்மார்கள் இந்த விஷயத்தில் தவித்துப் போகிறார்கள். குழந்தையின் செயல்பாடு புரியாமல் சில வேளைகளில் எரிச்சலும் அடைகிறார்கள். புரிந்து செய்தால் குழந்தை வளர்ப்பும் ஓர் இனிமையான விஷயமே. அதற்கான ஆலோசனைகள்: அழுகை பல்வேறு குழந்தை நல நிபுணர்கள், குழந்தைகளின் அழுகைகளை ஆராய்ச்சி செய்து, எப்போது, எதற்காக குழந்தை அழுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு குழந்தை அழும்போது அம்மா…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
`செக்ஸை’ விட `ஷாப்பிங்’கை அதிகமாக விரும்புகிறார்கள் பெண்கள். இதை நாம் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. ஓர் ஆய்வு கூறும் உண்மை. ஆண்கள் 52 நொடிகளுக்கு ஒருமுறை செக்ஸை பற்றி நினைக்கிறார்கள் என்றால், பெண்கள் 60 நொடிகளுக்கு ஒருமுறை `ஷாப்பிங்’கை பற்றி நினைக்கிறார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆக மொத்தம், பெண்களுக்கு மிக மிகப் பிடித்தமான விஷயம் `ஷாப்பிங்’ என்பது உறுதியாகிறது. `ஷாப்பிங் ‘செய்யும் பெண்களிலும்’ 5 விதமாம். அவர்களைப் பற்றி……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அடி, உதை, குத்துக்கு… உடம்பு வலித்தும் உள்ளம் வலிக்கவில்லை… பேரப்பிள்ளைகளின் செல்லம்? -உசேன்- பெண் தெய்வம் பயந்து ஓடுகிறது எதிரே போலிச்சாமியார்! – ஆர்.ஜெயசீலன், மன்னார்குடி- அவளுடைய இதழ்களும் குறள்தானோ? இரண்டே வரியில் எத்தனை பாடங்கள்…? – நெ.இராமன், சென்னை-74- …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மை யினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர். திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம். தங்களின் அதிருப்திக்கு கணவர்களின் அவசர செயல்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள். மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்;தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காதல் ஓர் இன்பமான உணர்வு..! காதலின் போது மகிழ்வான உணர்வுகளே தோன்றுகின்றன. காதலுக்காக எந்த வலியையும் காதலர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஏன்? இளமையில் இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்லிவிட முடியாது. இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கவனமாகக் கேளுங்கள். காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது, நெஞ்சு படபடப்பு, கைகால்கள் வியர்த்தல், வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல, மயிர்க்கூச் செறிவது போல உணர்வுகள், அர்த்தமில்லாத சொற்களைப் பேசிக்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, `களை`யாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும்; கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
35 வயதில் தான் ஒரு பெண் முழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர். வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒண்ணோ… ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காதலும் பிசினஸ்தான். எமோஷனல் பிசினஸ். தொடர்ந்து ஒழுங்காகஇ முறையாகத் தொடர வேண்டும். அப்போதுதான் லாபம் பார்க்க முடியும். காதலர்கள்-தங்களுக்குள் பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக் கூடாது. குறை-நிறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கறார் பேர்வழிகள் காதலிக்கவே கூடாது. காதலன் உயர் அதிகாரியும் அல்ல, காதலி அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவளும் அல்ல.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
செல்லப் பெயர் : ஐஸ்.. குல்லு… எங்கே எப்போது பிறந்தீங்க : கர்நாடக மாநிலம் மங்களூரில் எழுபத்து மூன்றாம் வருடம் செப்டம்பர் ஒண்ணாம் தேதி எங்க வீட்டு கடைக்குட்டிப்பெண்ணாக பிறந்தேன். குடும்பம் : அப்பா கிருஷ்ணராஜ் ரொம்ப அன்பானவர். அம்மா விருந்தாராய் அமைதியானவங்க. சகோதரர் ஆதித்யாராய் பாசமானவர். உயரம் : 5 அடி 7 அங்குலம் ராசி : விருச்சிகம் தாய்மொழி : துலு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
வாரம் தோறும் வயதாகிறது…. இது அறந்தை நாராணன் எழுதிய நாவல்… உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை… மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன… எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்… கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எண்களில் மூன்று வகை உண்டு. உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறவி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் அடிப்படையில் விதி எண்; உங்கள் பெயரின் அடிப்படையில் பெயர் எண் ஆகியவையே அவை ஆகும். நீங்கள் 27_12_1969_ல் பிறந்தவர் எனக் கொள்வோம். பிறந்த தேதி 27. ஆகவே 2+7=9. பிறவி எண்=2+7+1+2+1+9+6+9=37=10=1. ஆக, விதி எண் = 1.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. என்ன சாப்பிடுகிறீர்கள்? நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம். அதையே வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்கவேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கட்டடம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவருக்கு ஒரு காட்சி வித்தியாசமாகப்பட்டது. எல்லாத் தொழிலாளிகளும் அலுப்புடன் எரிச்சலாய் வேலை செய்து கொண்டிருக்க… ஒரு தொழிலாளி மட்டும் உற்சாகமாய் சந்தோஷமாய் வேலை செய்து கொண்டிருந்தான். பார்த்தவருக்கு ஆச்சரியம்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எந்த `மை’யை வைத்து மயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காத லாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்.. `காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவ தேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குழந்தைகளிடம்… பேசக் கூடாத… சொல்லக் கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவற்றை இங்கே பார்ப்போம், ஒப்பீடு செய்வது கூடவே கூடாது. குழந்தைகளை உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது கூடாது. இதனால் குழந்தைகளுக்கு மனபலம் குறையும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ… அந்த குழந்தைகளை எதிரியாக பார்ப்பார்கள். இதனால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்வதால் சின்ன வயதிலிருந்தே அவர்களுக்குள்…