Home » Entries posted by ilaignan (Page 41)

காதல் சிரிப்பானது!

காதல் சிரிப்பானது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா? “என் காதலி குற்றால அருவி மாதிரி” “குளு குளுன்னு இருப்பாளா?” “இல்லை. தலையிலேயே கொட்டுவா”…

வேகமா போனா லேட்டாகுமா?

வேகமா போனா லேட்டாகுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாய் வந்துகொண்டிருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்த ரோட்ல போனா ஊர் வருமா?’’ ‘‘வருமே’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவா போனா பத்து நிமிஷத்துல போயிறலாம். வேகமாய்ப் போனா அரைமணி நேரம் ஆகும்’’ சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரைவண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘மெதுவா போனா சீக்கிரம் போயிரலாம்? வேகமா…

இதெல்லாம் எதுக்கம்மா?

இதெல்லாம் எதுக்கம்மா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை…

காதல் என்பது…

காதல் என்பது…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பாரதிராஜா (திரைப்பட இயக்குநர்) காதல்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவுகளைத்தான் என் படங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கே.பாக்யராஜ் (திரைப்பட இயக்குநர்) காதலை நான் காயப்படுத்தி இருக்கிறேன். காதல்    என்னைக்   காயப்படுத்தி இருக்கு. ஆனா அதே காதல்தான் என் காயங்களையும் குணப்படுத்தி இருக்கு.…

ஆலோசனை

ஆலோசனை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தன் முன்னால் வந்து நின்ற ஓநாயை விரோதமாகப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ‘‘பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்’’ என்றது. ‘‘என்னது? நான் அழகா?’’ ‘‘ஆமா. நீ அழகுதான். ஆனா, அந்த முள்ளு முள்ளா இருக்கிறதுதான் உன் அழகைக் கெடுக்குது’’ என்றது ஓநாய்.…

எல்லாம் எனக்குத் தெரியும்

எல்லாம் எனக்குத் தெரியும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது. ‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’…

லவ் பண்றீங்களா?

லவ் பண்றீங்களா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா? நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள். நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதைப் பறிகொடுத்து விடாதீர்கள்.…

The best poem of 2006

The best poem of 2006

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

This poem was nominated by UN as the best poem of 2006, Written by an African Kid When I born, I black When I grow up, I black When I go in Sun, I black When I scared, I black When I sick, I black And when I die, I…

தமிழா! நீ பேசுவது தமிழா…?

தமிழா! நீ பேசுவது தமிழா…?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்… அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… என்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்… இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்… தமிழா! நீ பேசுவது தமிழா?…

நவீன திருவிளையாடல்

நவீன திருவிளையாடல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிவபெருமானும், மனைவி பிள்ளைகளாக இருந்து இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அங்கே தோன்றிய நாரதர் தன்கையில் இருந்த அருங்கனியான மாங்கனியைக்காட்டி இறைவா நான் உங்களுக்கு இந்த மாங்கனியை அளிப்பதற்க்கு கொண்டு வந்துள்ளேன் என்றார் உடனே அதை பெற்றுக் கொண்ட சிவன் தன் மகன்கள் அருகில் இருப்பதைக்கண்டு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க நினைத்தார் உடனே நாரதர் இது இலங்கையிலிருந்து கொண்டு வந்த மாங்கனி அங்கே இருப்பவர்கள் எதையும் பிரித்துக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள்…

உங்க வயசு என்ன?

உங்க வயசு என்ன?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தெருவில் நடந்துகொண்டு இருந்த நான், ஒரு வீட்டு வாசற்படியில் பணக்காரக் குடுகுடு கிழவி ஒருத்தி, ஜாலியாகச் சுருட்டு பிடித்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக சாயந்திர நேரத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன்.   ஆஹா! வயசான காலத்தில் இந்த கிழவிக்குத்தான் எத்தனை சொகுசு… எத்தனை சுகம்… எத்தனை மகிழச்சி!…

நாத்திகர் விழா – சீமான்

நாத்திகர் விழா – சீமான்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பந்தயம்

பந்தயம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர் களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார். யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.…

டெலிபோனில் பேசினால்…

டெலிபோனில் பேசினால்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

டெலிபோனில் பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவைகளில் சில…   * வீட்டில் பெண் தனியாக இருக்கும்போது போன் வந்தால், போனில் பேசுவது நெருக்கமானவர்களாக இல்லாவிட்டால், தான் தனியாக இருப்பதை போனில் தெரிவித்துவிடக்கூடாது. * ஆபாசம், அவதூறாக யாராவது டெலிபோனில் பேசினால் பதில் சொல்லாமலே இருந்து விடுங்கள்.…

சேதி

சேதி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காட்டுக்குள் நடந்தார், ஒரு சந்நியாசி. இரண்டு கால்கள் உடைந்துபோன ஒரு நொண்டி நரியை அங்கே கண்டார். ‘ஐயோ, உணவுக்கு இந்த நரி என்ன செய்யும்!’ என்று கவலைப்பட்டார். அப்போது, சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய இறைச்சியை இழுத்து வந்து நரியின் அருகில் போட்டது. கடவுள் அவருக்கு ஏதோ சேதி சொன்னது போல் இருந்தது. தனக்கான உணவு கிடைக்க வேண்டுமானால், அதை எப்படியும் தெய்வம் கிடைக்கச் செய்யும் என்று முடிவு செய்தார்.…