Posted on June 24, 2008 by ilaignan and saved under ஜோக்ஸ்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்! ச்சீ… அப்புறம்? அதான்… செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்! சிக்ஸ்முகம்…
/
Continue reading →
Posted on June 24, 2008 by ilaignan and saved under ஜோக்ஸ்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே… என்னடி ஆச்சு? சொன்னேனே… ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச் சுட்டான்னு! சிக்ஸ்முகம்…
/
Continue reading →
Posted on June 24, 2008 by ilaignan and saved under ஜோக்ஸ்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அன்பே… உனக்காக நான் உயிரைகூடத் தருவேன்.. அதான் தந்துட்டிங்களே, என் வயித்துல! வி.சாரதிடேச்சு…
/
Continue reading →
Posted on June 24, 2008 by ilaignan and saved under ஜோக்ஸ்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கந்தப்பு: நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது! சோமண்ணை: ஏன்? கந்தப்பு: நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்… வி.சாரதிடேச்சு…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under கொறிக்க...
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. Uppu (Salt) 2. Uppinakai (Pickles) 3. Chutney Pudi (Chutney Powder) 4. Kosumbri (Green Gram Salad) 5. Kosumbri (Bengal Gram Salad) 6. Kayi Chutney (Coconut Chutney) 7. Beans Pallya (Fogath) 8. Gujje Pallya (Jack Fruit Fogath) 9. Chitranna (Lemon Rice) 10. Happala (Papad)…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சினிமா..சினிமா...
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள். கீழே உள்ள ஃபார்மூலாக்களை கவனமாக படியுங்கள். தொடர்ந்து படங்களை பாருங்கள். தமிழ் சினிமாவின் சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள். ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். தனது காதலிக்காகவோ அல்லது…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காலம்: மாலை இடம்: வீடு சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ! சரி சரி வாங்கோ சாப்பிட…! இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை போய் இருங்கோ. காலம்: இரவு – இடம்: படுக்கையறை சீதா: அது என்ரை தலையணை இங்க தாங்கோ.…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு. வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை மேடி… மேடி… என்று ஜெபம் செய்வதும் சோ சுவீட் என்று அவர் படத்துக்கு முத்தமிடுவதும்… சே! அந்த ஏ.சி. டூ டயர் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென்று நேருக்கு…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி. சரிம்மா! சத்தியமா இனி குடிக்க மாட்டேம்மா! உங்கப்பா செய்யாத சத்தியமாடா? முத நாளு ராத்திரி சூடம் கொளுத்திச் சத்தியம் பண்ணிட்டு, மறு நாளு காலையிலேயே தள்ளாடிட்டு வருவாரு. உன் பேச்சையெல்லாம் என்னால நம்ப முடியாதுடா! நீ இன்னிக்கே குடியை நிறுத்தற டாக்டர்கிட்ட வர்றே!…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது. சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே… வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்! என்றார் சினேகா. சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை… ஆர்வம்! அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர். கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எடுத்துக் கொள் இதயத்தை – என் மார்புக்குள் கை விட்டுத் தேடு திருடிக்கொள் என் சொத்தை – இது தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது! இது முதலில் என் மகள் ஜனனி பாடுவதாக இருந்தது. ஜனனி பாடின டிராக்கைக் கேட்டு அசந்துட்டார் ரஹ்மான் சார். இப்போதைக்கு வேற யாரையும் வெச்சுப் பாட வைக்க வேணாம்னு சொல்லிட்டிருந்தார். எனக்கென்னவோ ஜனனி பாடினதையே ஓகே பண்ணிடுவார்னு…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under சிறு கதைகள்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! – அவர் சொல்லி முடிப்பதற்குள், அது எனக்குத் தெரியும். லைட்டுக்குத் தெரியாதே! அது இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல தாங்காது. ஷட்டிங் கேன்சல்! – எரிச்சலோடு சொன்னார் பாபு.…
/
Continue reading →
Posted on June 23, 2008 by ilaignan and saved under ஆன்மீகம்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய…
/
Continue reading →
Posted on June 22, 2008 by ilaignan and saved under தபூ சங்கர் பக்கம்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்! குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்! பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான்…
/
Continue reading →
Posted on June 22, 2008 by ilaignan and saved under தபூ சங்கர் பக்கம்
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சின்ன வயதில்… உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால், அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே, அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன். சேச்சே! டேய் அவளோடதை அவளிடமே கொடுத்து விடு!? என்று அப்போ சொல்வது மாதிரியே இப்போதும் உன் அம்மா சொல்லி விட்டால்? என்றாய் அழகு காட்டி. கண்டிப்பா அப்படித்தான் சொல்வேன்! என்று திடீரென கதவுக்குப் பின்னாலிருந்து வெளியே…
/
Continue reading →