Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
…

நீ பல வருடங்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்திருந்த அந்த நவம்பர் மாத மழை நாட்களை உனக்கு நினைவிருக்கிறதா? நீ ‘மணியக்கா வீட்டுக்கு போகணும்” என்றதும் நான் கடை கடையாகத் தேடி கேரியர் இல்லாமல் எடுத்து வந்த வாடகை சைக்கிளை நினைவிருக்கிறதா? உனக்கு தலை பின்னிக் கொண்டிருக்கும் அம்மா பார்க்க முடியாது என்ற தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப் பார்த்து கண்சிமிட்டி ‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்” என்று வம்புக்கிழுத்தாயே நினைவிருக்கிறதா?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவள்தான் மனைவி அவள்தான் பெண் பட்டுச்சேலை- குடும்பம்! சொட்டுக்கண்ணீர்- அதில்! சொட்டுத் திராவகம்! கண்டதெற்கெல்லாம் கண்ணீர் விடும் மனைவி கனவனைத் தனது கண்ணீரால் நனைந்த உடைபோட்டு- வெளிக் கடைவீதி அனுப்புவாள்! …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
என்னை நீ என்னங்க ஏன்னா..! என்று அழைக்கும்போது… சொல்லா அது? ஜலதரங்கம்- ஒரு சொல்- பலபொருள்! படுக்கையில் கிடக்கும் போது பாய்ந்தது அந்தச்சொல்! …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக!…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாய் தந்தை மாமன் மாமி தம்பி தங்கை உற்றார் உறவினர் சகலருக்கும் மைத்துனருக்கும் சமமான பார்வை உன் பார்வை!என்னைப் பார்க்கும் உனது விழிகளில் எத்தனை தனிப்பார்வை! …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எனக்கெனவே பிறந்தாள்! எண்ணிப் பார்த்தேனோ- வண்ணத் துணைமயில் வந்து உதித்த நாளை…! அவனியில் உதித்ததும் ‘அம்மா” என்றாளோ? அன்றே எனை நினைத்து ‘அத்தான்” என்றாளோ? …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம். அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு! அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு! முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு! கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு! எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு! நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.…