Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோழிகளை தலைகீழாக கால்களைப் பிடித்து எடுத்துச் சென்ற நபரொருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிவான் திருமதி எஸ். லியனராச்சி 1000 ரூபாவை அபராதமாகச் செலுத்தும்படி உத்தரவிட்டார். ஜா-எலயிலிருந்து கொழும்புக்கு கோழிகளை எடுத்து வந்து விற்பனை செய்து வரும் சந்தேகநபர் பாலத்துறையில் வாகனத்திலிருந்து கோழிகளைகால்களைப் பிடித்து தலைகீழாக எடுத்துச் சென்றதால் மிருகவதைச் சட்டப்படி கிரான்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மாத்தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார். அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர். ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார் அவர், அக்குழந்தை சமூக சேவைத்துறையினரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது. 17 வயதானபோது தனது அப்பேதைய காதலரின் வீட்டில் வசிக்கச் சென்றார். எனினும் காதலருக்கு துரோகம் செய்துவிட்டு பலருடன் உறவு கொள்ள…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால் நம்பவா முடிகிறது? ஆனால் அதுதான் உண்மை. தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது. இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தனது மகளுக்காக 52 வயதான தாயொருவர் இளம் பெண்கள் அணியும் ஆடை மற்றும் காலணி அணிந்துகொண்டு பரீட்சை எழுதி கைதான சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. பாரிஸிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தாய் தனது மகள் அணியும் உடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார். ஆனால் யாரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் பரீட்சை எழுதிய அறைக்குள் வந்த பரீட்சை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு, மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை. ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி பேசும் பெண்ணொருவர் கார் விபத்தொன்றின் பின்னர் ப்ரெஞ் மொழி பேசும் அதியசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் லீன் ரோவ் என்ற பெண்ண்ணே இவ்வாறு அதிசயமாக ப்ரெஞ் மொழி பேசுகிறார். லீன் வீதியில் நடந்து சென்ற போது கார் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன் போது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிக்சைகளின் பின்னர் உடல் நிலையில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஸ்டொக்கிங்ஸ் அணிந்து செல்லும் பெண்களின் கால்கள் மீது ஆண்களின் விரும்பத்தகாத பார்வைகள் பதிவதை தவிர்ப்பதற்காக, கால் மயிர்கள் போன்ற தோற்றம் கொண்ட ஸ்டொக்கிங்ஸ்களை சீன நிறுவனமொன்று தயாரித்துள்ளது. இதை அணிந்திருப்பவர்களின் கால்கள் ஆண்களின் கால்கள் போல் தோற்றமளிக்கும். இதனால் பெண்களின் கால்களை உற்றுப்பார்த்து சங்கடத்துக்குள்ளாக்கும் ஆண்களிடமிருந்து தப்ப முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கு “ஹெயாரி லெக்” என பெயரிடப்பட்டுள்ளது. சீனா வின் ஷாங்காய் நகரைச் கொண்ட சைனாஸ்மெக் எனும் நிறுவனத்தின்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கணவனை தோசை கல்லை வைத்து அடித்தாள் மனைவி.! கணவன்: எதுக்குடி என்னை அடிச்ச?? மனைவி: உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன். கணவன்: யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.! மனைவி: ‘அய்யயோ என்ன மன்னிச்சிருங்க 🙁 கணவன்: சரி சரி விடு. மறுநாள் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் தோசை கல்லை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு கணவனும் மனைவியும் 25 வருஷமா சண்ட போடாம ஒற்றுமையா இருந்தாங்க. நண்பர் ஒருவர் கேட்டார், எப்படி 25 வருஷமா இப்டி ஒற்றுமையா இருக்கீங்க?? கணவன்: கல்யானமான புதுசுல நானும் அவளும் ஹனிமூன் போனோம். அவ குதிரை சவாரி செஞ்ச,அந்த குதிர அவள கீழ தள்ளி விட்ருச்சு அவ குதிரைட்ட சொன்னா இதுதான் உனக்கு முதல் வார்னிங். மறுபடியும் ஏறி சவாரி செஞ்சா அப்பவும் கீழ தள்ளிவிட்ருச்சு, குதிரைட்ட இது…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில், அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் உள்ள, “ஏஜிஸ் அவுஸ்திரேலியா’ என்ற தொலைபேசி நிறுவனத்தில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள ஊழியர்களின் வருகைப் பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் இருக்கைகளிலிருந்து அநாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி, ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும், ஒரு எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாப்பரசரிடம் ஆசி பெறுவதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்கதர்கள் வத்திக்கானுக்குச் செல்வது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் வித்தியாசமான குழுவொன்று பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிடம் ஆசி பெறுவதற்காக வத்திக்கானுக்குச் சென்றிருந்தது. “ஹார்லி டேவிட்சன்’ எனும் மோட்டார் சைக்கிள் அபிமானிகள் குழுவொன்று பாப்பரசரிடம் நேற்றுமுன்தினம் வத்திக்கானுக்குச் சென்றது. அமெரிக்காவைத் தளமாக்க கொண்ட உலகப் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்குழுவினர் பாப்பரசரிடம் ஆசி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நியூஸிலாந்து நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவன், அவனது பாடசாலை நண்பனின் 36 வயதான தாயுடன் உறுவுகொண்டு தந்தையான விடயம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியுஸிலாந்தின் ஒக்லேண்ட் நகரில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணுமே குறித்த விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களாவர். பல்வேறு காரணங்களால் இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. நீங்கள் என்னைப் பற்றி மகிழ்ச்சியுற மாட்டீர்கள். நான் எனது நண்பனின் தாயுடன் கடந்த வருட இறுதியில் பாலுறவு வைத்துக்கொண்டேன். இதனை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஷ்யாவிலுள்ள கரடிகள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் கதவைத் தட்டி உணவு கேட்குமார்ம். மனிதர்கள்தான் பிச்சையெடுக்கிறாகள் என்று பார்த்தால் கரடிகளும் தமது வயிற்றுப் பசிக்காக மனிதர்களிடம் கையேந்தி நிற்கின்றன. ரஷ்யாவின் உவாட்ஸ்கை மாமநிலத்தின் வீதியில் செல்லும் வாகனங்கள் இளைப்பாறுவதற்காக வீதியோரங்களில் நிறுத்தப்படுவதுண்டு. இந்நேரங்களில் அங்கு வரும் கரடிகள், வாகனங்களின் கண்ணாடிகளை தட்டியபடி உணவு கேட்குமாம். உணவு கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டு சென்று விடுமாம். சிலர் வாகனங்களில் இருந்து கரடிகளுக்கு உணவுகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும் இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு…