Home » Archives by category » ஜோக்ஸ் (Page 4)

கழுத்து வலி

கழுத்து  வலி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கந்தப்பு: சுந்தரத்தானின்  மனுசிக்கு  கழுத்து  வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் “வெயிற்றை”  குறைக்கச்சொல்லி  சொல்லுகிறாராம் சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்? கந்தப்பு: டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம் சோமண்ணை: அப்ப எதையாம் ? கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம். சோமண்ணை: ???!!!… ரவி செல்லத்துரை ? சுவிஸ்…

Page 4 of 41234