Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும் இராசாயன விஞ்ஞானம் தொடர்பான விரிவுரையாளருமான சிரில் சுதுவெல்ல கருத்து தெரிவித்த போது கரும்பு கருப்பட்டி சர்க்கரை என்றும் அழைக்கப்படுவதாகவும் தேநீருடன் கரும்பு கருப்பட்டியை அருந்துவதன் மூலம் உடம்பின் சீனியை குறைத்துக்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகில் அதிகளவில் உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நூதனச்சாலைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம். மீன்கள், சிலந்திகள், நண்டுகள், புழுக்கள் என பல வகையான உயிரினங்கள் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த குறித்த தூதனச்சாலை நவீன முறையில் பின்னர் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும், சால்ஸ் கெலிஷர் என்பவர் தனது அறிக்கையில், மைக்கல் ஜக்ஸன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் உறங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, “என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக, “என்னுடைய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒவ்வொரு உயிரும் உலகில் உயிருடன் வாழ ஒட்சிசன் என்ற வாயுவை நம்பியிருக்க வேண்டி இருக்கின்றது. ஆனாலும் சுவாசித்து உயிர் வாழ வழிசெய்யும் அந்த மூச்சுக் காற்று உண்மை யில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்திருந்தால் என்ன என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் நிலங்களைத் துண்டாடிய மனிதர்களால் நதிகளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடியாமல் அவற்றின் மீதான சர்ச்சைகளினால் பல்வேறு நாடு கள் பிரிந்து சர்ச்சைகளை ஏற்படுத்துவதே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகின் மிக நீளமானது அகலமானதுமான தொங்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் கடந்த திங்கட் கிழமை முழுமையடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 10 கி.மீ நீளமும் 2560 அடி அகலமுமான இத்தொங்கு பாலம் கடந்த மாதம் 28ஆம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் கட்டுமானப் பணிகள் கடந்த திங்கட் கிழமையான்று சுமார் 7 வருடங்களின் பின்னரே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியும் ஹொலிவூட்டின் கவர்ச்சி நடிகையாக விளங்கிய மர்லின் மன்றோவும் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் இரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 1960 ஆம் ஆண்டு தனது 42 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோன் எவ். கென்னடி, அமெரிக்காவின் ஒரேயொரு ரோமன் கத்தோலிக்க, ஜனாதிபதி, இரண்டாம் உலக யுத்தகால படை வீரர், புலிட்ஸர் விருது வென்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. • ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. • 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது. • அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. • ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும். •…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கிச் சுருட்டினார். பிறகு அதைச் சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 30 வருடங்களாக தன்னுடன் வாழும் தனது மனைவியை விவாகாரத்து செய்யப்போவதாக அறிவித்தமை ரஷ்யாவிலும் உலக அரங்கிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையொருவர் இருக்கலாம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரின் மனைவி லியூட்மிலாவும் விவாகரத்துச் செய்யவுள்ளதாக கடந்த வியாழனன்று அறிவித்தனர். பல்லட் நடன நிகழ்ச்சியொன்றை இணைந்து பார்வையிட்ட இத்தம்பதியினர் ரஷ்ய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு “கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்” என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர், “என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார். என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில், “கடவுளே, என்னை என்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
செக்ஸ் தேவைக்காகவும், பெண்களைக் கவர்வதற்காகவும் ஆதிகால மனிதன் முதல் இந்த காலத்திய ஆண்கள் வரை எத்தனையோ வீர தீர செயல்களை செய்து தங்களைநிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் ஆண்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை லாபம்தான் என்கின்றன ஆய்வு முடிவுகள். “பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர். தான்…