Home » Archives by category » கொறிக்க... » வாழ்க நலமுடன் (Page 7)

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ – திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ – திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.…

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3, புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக…

உப்பை குறைக்கவும்

உப்பை குறைக்கவும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தினமும் நாம் சாப்பிடும் உணவில் 3 கிராம் அளவிற்கு உப்பை குறைத்து வந்தால், பிற்காலத்தில் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பலாம். இதய பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது உயர் ரத்த அழுத்த பிரச்சினை. நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருப்பதும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம். உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் ஏற்கனவே உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

பாட்டு கேட்டு ஓடலாம்

பாட்டு கேட்டு ஓடலாம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குத்துப்பாட்டு கேட்டால் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆம்! உடற்பயிற்சி செய்யும்போதோ, நடைப்பயிற்சி செய்யும்போதோ மனதை துள்ள வைக்கும் பாடல்களை கேட்டோம் என்றால் கூடுதலாக உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடற்பயிற்சியின் போது வழக்கமாக கிடைக்கும் பலன்களை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகமாக கிடைக்கும்.…

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!! * தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். * ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம். * சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி…

வாழ்க நலமுடன்

வாழ்க நலமுடன்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மனதுக்கும், செக்ஸ்க்கும் அளவு கடந்த நெருக்கம் உண்டு. மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளைக்கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாக போக்கிவிடும். * செக்ஸ் மகிழ்ச்சியை அதிகமாக கொண்டாட விரும்பும் தம்பதிகளுக்கு அடிப்படை தேவை அன்பும், நம்பிக்கையும். அதிகமான நம்பிக்கை வைத்து அன்பு செலுத் தப்படும்போதுதான் கணவன்- மனைவி இடையே காதல் கரைபுரண்டு ஓடும்.…

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

`சூயிங்க் கம்’ சாப்பிட்டால் மன அழுத்த பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். மனம் மிகுந்த விழிப்புடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். பொதுவாக சூயிங்க் கம் சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காத விஷயமாக கருதப்படுகிறது. எனவே இந்த புதிய ஆய்வின் முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 22 வயதிற்கு உட்பட்ட நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில் சூயிங்க் கம் சாப்பிடுவதன் நன்மை தெரிய வந்துள்ளது. அதன்படி சூயிங்க் கம்…

தடையற்ற இன்பத்திற்கு…

தடையற்ற இன்பத்திற்கு…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மை யினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர்.   திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம். தங்களின் அதிருப்திக்கு கணவர்களின் அவசர செயல்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள்.   மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்;தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால்…

ஐம்பதிலும் அழகாய் இருக்க… சில டிப்ஸ்…

ஐம்பதிலும் அழகாய் இருக்க… சில டிப்ஸ்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

வாரம் தோறும் வயதாகிறது…. இது அறந்தை நாராணன் எழுதிய நாவல்… உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை… மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன… எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்… கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில்…

உங்கள் நம்பர் உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்களை தரும்?

உங்கள் நம்பர் உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்களை தரும்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எண்களில் மூன்று வகை உண்டு. உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறவி எண்; பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் அடிப்படையில் விதி எண்; உங்கள் பெயரின் அடிப்படையில் பெயர் எண் ஆகியவையே அவை ஆகும். நீங்கள் 27_12_1969_ல் பிறந்தவர் எனக் கொள்வோம். பிறந்த தேதி 27. ஆகவே 2+7=9. பிறவி எண்=2+7+1+2+1+9+6+9=37=10=1. ஆக, விதி எண் = 1.…

இளமைக்கு 3 விஷயங்கள் (நீங்களும் பழகலாம்)

இளமைக்கு 3 விஷயங்கள் (நீங்களும் பழகலாம்)

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. என்ன சாப்பிடுகிறீர்கள்? நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம். அதையே வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்கவேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப…

தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!!

தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எந்த `மை’யை வைத்து மயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காத லாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்.. `காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவ தேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள்,…

உஷ்… குழந்தைகளிடம் சொல்லாதீங்க..!

உஷ்… குழந்தைகளிடம் சொல்லாதீங்க..!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குழந்தைகளிடம்… பேசக் கூடாத… சொல்லக் கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவற்றை இங்கே பார்ப்போம்,   ஒப்பீடு செய்வது கூடவே கூடாது. குழந்தைகளை உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது கூடாது. இதனால் குழந்தைகளுக்கு மனபலம் குறையும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ… அந்த குழந்தைகளை எதிரியாக பார்ப்பார்கள். இதனால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்வதால் சின்ன வயதிலிருந்தே அவர்களுக்குள்…

ஹெட்போன் பாதிப்பு

ஹெட்போன் பாதிப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

செல்போன்களில் எப்.எம் ரேடியோ வந்த பிறகு சதாசர்வ நேரமும், ஹெட்போனை காதில் வைத்துக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் நேரம், ரெயிலில் பயணம் செய்யும் நேரம் என அதிக நேரம் காதில் ஹெட்போனை மாட்டி நிகழ்ச்சிகளைக் கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பாடல் கேட்டுக்கொண்டே இருப்பதால் காது கேட்கும் திறன் குறைவதோடு, மன ரீதியான பிரச்சினைகள், இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி…

மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!’

மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!’

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மூளை இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.   கண்கள் ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது. காதுகள்   வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப்…