Home » Archives by category » கொறிக்க... » வாழ்க நலமுடன் (Page 8)

மனைவியிடம் மார்க் வாங்கணுமா?

மனைவியிடம் மார்க் வாங்கணுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நுழைவுத் தேர்வு என்றாலே சிக்கல்தான்! அதிலும், மனைவியிடம் மார்க் வாங்குவது எந்த நுழைவுத் தேர்வையும்விட சிக்கலான சமாசாரம். நம் ஒவ்வொரு அசைவுக்குமே மார்க் உண்டு. அது எத்தனை மார்க் என்பது மனைவியர் மட்டுமே அறிந்த ரகசியம். சில சாம்பிள்கள்…   1. உங்கள் மனைவி, தான் ஆசைப்பட்ட தீனி அயிட்டம் ஒன்றை வாங்கி வரச் சொல்கிறார். உடனே நீங்கள்… அ. சமர்த்தாகப் போய் வாங்கி வந்து தருகிறீர்கள் (மார்க் 0.…

டெலிபோனில் பேசினால்…

டெலிபோனில் பேசினால்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

டெலிபோனில் பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவைகளில் சில…   * வீட்டில் பெண் தனியாக இருக்கும்போது போன் வந்தால், போனில் பேசுவது நெருக்கமானவர்களாக இல்லாவிட்டால், தான் தனியாக இருப்பதை போனில் தெரிவித்துவிடக்கூடாது. * ஆபாசம், அவதூறாக யாராவது டெலிபோனில் பேசினால் பதில் சொல்லாமலே இருந்து விடுங்கள்.…

ரஜினி சொன்னது

ரஜினி சொன்னது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

”உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம், பால், தயிர், நெய் இதெல்லாம் சாப்பிடுவதில்லை. 40 வயதுக்கு மேல் வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்தாலே உடம்பு நல்லாயிருக்கும்!” ரஜினிகாந்த், ‘குசேலன்’ பட ஆடியோ ரிலீஸில் தன் இளமை ரகசியம் பற்றி சொன்ன தகவல் இது.…

புதுமண தம்பதிகள் புறக்கணிக்க கூடாதவை

புதுமண தம்பதிகள் புறக்கணிக்க கூடாதவை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக் கொள்ளும் என்பார்கள்.   தற்காலத்திய இளைஞர்களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதில்லை. அவர்களிடம் பதற்றம் கிடையாது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திருமணம் என்றால் இந்தக் கை கோர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக சிந்திக்கிறார்கள். திட்டமிடுகிறார்கள்.…

அன்பை மட்டுமே…

அன்பை மட்டுமே…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது. அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும். செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக…

உங்கள் பலவீனம் என்ன?

உங்கள் பலவீனம் என்ன?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம். உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.…

தூக்கம் ஏன் வருவதில்லை…?

தூக்கம் ஏன் வருவதில்லை…?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன்பெல்லாம் உடல் உழைப்புதான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண்களை தழுவி விடும்! ஆனால் இன்றைக்கு பெரும்பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறைத்து… அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமின்மையும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழிமுறையை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது!   அதற்கான 15 டிப்ஸ்கள்…

இனிய இல்லறம் காண 7 வழிகள்…

இனிய இல்லறம் காண 7 வழிகள்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன. இல்லறத்தில் சில்லரை பேதங்கள் அதிகம் ஏற்படவே செய்யும். ஆனாலும் அதிலிருந்து விடுபட்டு தம்பதிகள் ஒற்றுமையாக வாழ அவர்களுக்குள்ளே இயல்பான சில ஒற்றுமை உணர்வுகள் அவசியம். அப்படியான ஏழு அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகமிக அவசியம்.…

பயனுள்ள பாதாம் பருப்பு

பயனுள்ள பாதாம் பருப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.…