Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இளைஞர் யுவதிகளே பலர்கூட உடற்பயிற்சிகளை புறக்கணிக்கும் நிலையில், முதியோர்களுக்கான உடற்கட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்றது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் 50 வயதுக்கு மேற்பபட்ட சுமார் 300 தாத்தா, பாட்டிகள் ஆர்வமுடன் இப்போட்டிகளில் பங்குபற்றினர். 75 வயதான ஜிம் ஷபார், 77 வயதான கார்ல் கோன் ஆகியோரும் இவர்களில் அடங்குவர். வயதானவர்கள் தாம் ஓய்வு பெறும் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் இப்போட்டிகளில் பங்குபற்ற முன்வந்தமை மகிழ்ச்சிக்குரியது என போட்டியாளர்களில் ஒருவர்…