Home » Posts tagged with » பெர்லின்

சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை: ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை: ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜேர்­ம­னியின் பெர்லின் பகு­தியில் குடி­யி­ருக்கும் மக்கள் அண்டை வீட்­டி­னரின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது மிகவும் இடை­யூ­றாக உள்­ளது என நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்­ளனர். அரு­கா­மையில் உள்­ள­வர்கள் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது கழிப்­ப­றையின் சுவ­ரையும் தாண்டி வரும் இந்த சத்­தத்­தினால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு சென்று திரும்பி வந்து ஒய்­வெ­டுக்கும் எங்­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளனர். இது குறித்து நீதி­பதி கூறு­கையில், ஒரு மனி­தனின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றுதான்…