Home » Posts tagged with » ரொக்கெட்

ஆளில்லா ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு : 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இழப்­பு

ஆளில்லா ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு : 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இழப்­பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆளில்லா ரஷ்­யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்­கை­கோள்­க­ளுடன் கஸ­கஸ்­தானில் வைத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏவு­கையில் நச்சு எரி வாயுவை வெளி­யிட்­ட­வாறு வெடித்துச் சித­றி­யுள்­ளது. ரஷ்­யா­வுக்குச் சொந்­த­மான ஆளில்லா ரொக்­கெட், கஸ­கஸ்­தானில் அமைந்­துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவு­த­ளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்­பா­ராத வித­மாக ரொக்கெட் வெடித்­துள்­ளது. குறித்த ரொக்கெட் வெடித்துச் சித­றி­யதில் ஏவு­தளம் முழு­வதும் நெருப்­பினால் மூடப்­பட்­டுள்­ளது. இக்­காட்­சி­யினை அந்­நாட்டு ஊட­க­மொன்று வெளி­யிட்­டுள்­ளது.…