ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.
You must be logged in to post a comment.