கணவனை தோசை கல்லை வைத்து அடித்தாள் மனைவி.!
கணவன்: எதுக்குடி என்னை அடிச்ச??
மனைவி: உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன்.
கணவன்: யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!
மனைவி: ‘அய்யயோ என்ன மன்னிச்சிருங்க 🙁
கணவன்: சரி சரி விடு.
மறுநாள் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் தோசை கல்லை வைத்து அடித்தாள்.
கணவன்: இப்ப எதுக்குடி அடிச்ச??
நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!
கணவன்:!!!!!!!!