Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » ரஜினி சொன்னது

ரஜினி சொன்னது

”உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம், பால், தயிர், நெய் இதெல்லாம் சாப்பிடுவதில்லை. 40 வயதுக்கு மேல் வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்தாலே உடம்பு நல்லாயிருக்கும்!” ரஜினிகாந்த், ‘குசேலன்’ பட ஆடியோ ரிலீஸில் தன் இளமை ரகசியம் பற்றி சொன்ன தகவல் இது.

Leave a Reply