Home » கொறிக்க... » 1500 ரூபாய் கல்யாணம்

1500 ரூபாய் கல்யாணம்

nokia“என் பொண்ணுக்கு வெறும் 1500 ரூபாய்ல கல்யாணத்த முடிச்சிட்டேன்..”

“எப்படி?”

“ஒரே ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன், ஓடியே போய்ட்டா..”

Leave a Reply