ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான், நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க, சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கொடு, சீ பொறுக்கி, அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு, 5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்டஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,…….சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,”சாவுடி”னுஅவனும் கீழ விட்டுட்டான்.
# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்.