மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?
கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது.
மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க?
கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை.
மனைவி : வாவ்.. சூப்பர்.. எவ்ளோ ரொமேன்டிக்கா சொல்லிடிங்க..
கணவன் தன் மனதுக்குள் : நல்ல வேலைடா சாமி, இது 4 சிம்கார்ட் இருக்க சைனா செட் ன்னு இவளுக்கு தெரியாது.
நன்றி : ஆதிரா