Home » காதல் » உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்

உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்

love2“உனக்கு பிடிக்கலையா அதை உலகமே எதிர்த்தாலும் செய்யாதே
உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்”

# இந்த சினிமா வசனம் எதுக்கு உதவுதோ இல்லையோ காதலிக்கறவங்களுக்கு நல்லாவே உதவுது.ஏன் இப்படி பெத்தவங்கள மறந்துட்டு ஓடிப் போறிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.ஏன் இப்ப பிரிஞ்சுட்டிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.குடும்பத்தின் கண்ணீரில் வாழும் காதலை விட குடும்பத்தை சிரிக்க வைத்து கண்ணீருடன் வாழும் காதல் உயர்ந்தது.

Leave a Reply