இந்த சிறுவனுக்கு கேன்சராம் போலிஸ் ஆபிசர் ஆவதுதான் அவனுடைய ஆசையாம் அதனால் அவருடைய பெற்றோர்கள் மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற காவல் நிலையத்தில் சென்று முறையிட்டதின் பெயரில் ,சிறுவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக அங்குள்ள அதிகாரிகள் நியமித்து அன்றைய ஒருநாள் வேலை முழுவது செய்ய சொல்லி சிறுவனை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது உத்திரபிரதேச காவல்துறை!