Home » கொறிக்க... » மகாராணிகள்

மகாராணிகள்

tamil-kiliஆங்கிலேயர் ஒருவரும், அரபுநாட்டு காரர் ஒருவரும் உரையாடிக்கொள்கிறார்கள்…….

அரபுநாட்டு காரரை பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்…..

ஆங்கிலேயர்: உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே…..

அரபி மனிதர்: உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?

ஆங்கிலேயர்: அது முடியாதே……

அரபி மனிதர்: ஏன் முடியாது ?

ஆங்கிலேயர்: அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே….

அரபி மனிதர்: உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.

இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்து போனார்….

Leave a Reply