டாக்டர்: அம்மா, உங்க கணவருக்கு ஒண்ணுமில்லை. அவருக்கு இப்ப தேவைப் படறதெல்லாம் ரெஸ்ட் மட்டும் தான். நான் சில தூக்க மாத்திரை எழுதித்தரேன். அவர் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.
பெண்: ஓகே டாக்டர். மாத்திரையை எப்ப எப்ப கொடுக்கணும்னு சொல்லுங்க. நான் கரெக்டா அவருக்கு கொடுத்தறேன்.
டாக்டர்: மாத்திரை அவருக்கில்ல.உங்களுக்கு