1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு – இது தாவரங்களுக்கு.
2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு – இது கடல்வாழ் உயிரினங்களுக்கு.
3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வினங்களுக்கு.
4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு.
5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது வினங்கினங்களுக்கு.
6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு.
-ஆ.கோ.தேவராசன்-